Thursday, September 22, 2022

6 நாட்கள் Internship பயிற்சி அவசியமா??


நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் மனப்பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காணாமல், மற்றவர்களிடம் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த பயிற்சி தேவையில்லை.

பல நாடுகளுக்கும், பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து இது போன்ற பயிற்சியினை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த பயிற்சி தேவையில்லை.

12 ஆயிரமல்ல... 62 ஆயிரம் செலவு செய்தாலும் வேறு எங்கேயாவது இது போன்ற ஒரு பயிற்சியை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருந்தால் இந்த பயிற்சி தேவையில்லை.

ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலுடன் கொண்ட அரங்கத்தில் பயிற்சி எடுத்துக்கொள்வது எப்போதும் சாத்தியம்தான் என்ற சூழல் இருந்தால் இந்த பயிற்சி இப்போது தேவையில்லை.

மன நலம் சார்ந்த தகவல்களை தெரிந்துகொண்டால் மட்டும்போதும், அதை நேரடியாக வாழ்வில் பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த பயிற்சி தேவையில்லை.

6 நாள் பயிற்சியில் 4 விதமான இந்திய, சர்வதேச சான்றிதழ்களை பெறக்கூடிய வாய்ப்பு வேறு எங்கேயாவது இருந்தால் இந்த பயிற்சியில் இணைய தேவையில்லை.

16 வருட அனுபவம், 11 பட்டப்படிப்புகள், ஆயிரக்கணக்கான பயிற்சி முகாம்கள், 800க்கும் மேற்பட்ட Google Reviews போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது எப்போதுமே சாத்தியம்தான் என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சியில் இணைய தேவையில்லை. 

வாழ்நாள் முழவதும் எந்த சூழ்நிலையிலும் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் உன்னத பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சியில் இணைய தேவையில்லை.

பயிற்சி விபரம் தெரியவேண்டிய அவசியமில்லை என்று நினைப்பவர்கள் அடுத்த வரியை படிக்கத் தேவையில்லை

பயிற்சி நாட்கள்: அக்டோபர் 3,4,5,7,8,9, கட்டணம்: 12,000 மட்டுமே (தாமதமாக பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் அதிகமாவதற்கு வாய்ப்புள்ளது), இடம்: ஆஷா நிவாஸ், ஆயிரம் விளக்கு, சென்னை. 

இவ்வளது விஷயங்களைத் தெரிந்தபிறகும் பயிற்சியில் இணைய வேண்டாம் என்று நினைப்பவர்கள் 7397733575 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள தேவையில்லை.

Wednesday, July 13, 2022

திருச்சியில் மாணவ - மாணவிகளுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி

திருச்சியில் மாணவ - மாணவிகளுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி |  05.06.2022 | ஏற்பாடு: YMJ | 2479






#DrHussainBasha,

#NIPR

#NationalInstituteOfPsychologyAndResearch, #MasterMindConsultraining,  #SynergyInternationalInstitute

கோவையில் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி

கோவையில்  மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி |  05.06.2022 | ஏற்பாடு: YMJ | 2454




#DrHussainBasha,

#NIPR

#NationalInstituteOfPsychologyAndResearch, #MasterMindConsultraining,  #SynergyInternationalInstitute

நாகர்கோவிலில் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி

நாகர்கோவிலில் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி |  06.06.2022 | ஏற்பாடு: YMJ | 2455






#DrHussainBasha,

#NIPR

#NationalInstituteOfPsychologyAndResearch, #MasterMindConsultraining,  #SynergyInternationalInstitute

Inauguration of Trichy Office

Inauguration of Trichy Office | 25.06.2022 | 2457









#DrHussainBasha,

#NIPR

#NationalInstituteOfPsychologyAndResearch, #MasterMindConsultraining,  #SynergyInternationalInstitute

Training on Learning Quadrant for OMEIAT

Training on Learning Quadrant for OMEIAT on 26.06.2022 | 2479



Hearty welcome to our JCI India National President

Hearty welcome to our JCI India National President | 01.06.2022 | Chennai | 2453









Recognition at JCI Midcon 2022 at Ambur

Recognition at JCI Midcon 2022 | Ambur | JCI Chennai City | 19.06.2022 | 2456





#JCIChennaiCity

#DrHussainBasha,

#NIPR

#NationalInstituteOfPsychologyAndResearch, #MasterMindConsultraining,  #SynergyInternationalInstitute

Personality Development Workshop for HGWC, Poonamallee

 Personality Development Workshop for HGWC, Poonamallee | 04.06.2022 | 2478




Best Motivator Award presented to Dr. Hussain Basha

 Best Motivator Award presented to Dr. Hussain Basha in Namakkal on 05.06.2022 | 2477



Personal Development Workshop for BBA Oganisation

 Personal Development Workshop | BBA Oganisation, Chennai | 26.06.2022 | 2458








Parenting Program for Mount Safa School, Perambur

 Parenting Program for Mount Safa School, Perambur | 2476



NLP Practitioner Training - Batch 2

 NLP Practitioner | Batch 2 | November 2020 | 2474






Enneagram Valedictory Function for Batch 2

 Enneagram Valedictory Function | November 2020 | Batch 2 | 2473